STORYMIRROR

Hemadevi Mani

Tragedy

4.8  

Hemadevi Mani

Tragedy

இப்படி எத்தனை கேள்விகளோ?

இப்படி எத்தனை கேள்விகளோ?

1 min
22.7K


அனைத்து தேர்வுகளிலும் சிறந்து விளங்கிய பள்ளி மாணவி

இன்று முதல் முறையாக நீதிமன்றத்தில்

தாயா அல்ல தந்தையா என்ற கேள்விக்கு பதிலளிப்பதில் தோழ்வியுற்றாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy