ஈரம்
ஈரம்
ஈரம் மூடிய தானியம் முளைகட்டும்
ஈரம் மூடிய மனிதம் களைகட்டும்
ஈரம் மூடிய சினமோ பகைகட்டும்
ஈரம் மூடிய வணிகம் தகைவெட்டும்
ஈரம் மூடிய தானியம் முளைகட்டும்
ஈரம் மூடிய மனிதம் களைகட்டும்
ஈரம் மூடிய சினமோ பகைகட்டும்
ஈரம் மூடிய வணிகம் தகைவெட்டும்