Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

sowndari samarasam

Romance

4  

sowndari samarasam

Romance

என்றும் நீயே

என்றும் நீயே

1 min
23.1K



தென்றலும் நீயே💕 நிலவும் நீயே 💙அதிலே ஒளிதரும் வெளிச்சமும் நீயே💚 மழையும் நீயே சாரல் துளிகளும் நீயே💛 இசையும் நீயே ❤பாட்டின் வரிகளும் நீயே💕 மௌனத்தின் மொழிகளும் நீயே💓 இரசனையின் இன்பமும் நீயே💖 சுவாசத்தின் உணர்வுகளும் நீயே💝 தனிமையின் காதலும் நீயே 💘கடலின் அலை ஓசைகளும் நீயே💓 இதயமும் நீயே 💗அதிலே துடிப்பும் நீயே💖 என்றுமே எனக்கு எல்லாம் நீயே..💕💕💝


Rate this content
Log in

Similar tamil poem from Romance