என்னவனுக்காக ஒரு கடிதம்
என்னவனுக்காக ஒரு கடிதம்
நிரந்தரம் இல்லா எதையும் என்னிடத்தில் குடுக்காதே என்று கடிதமிட்டேன் கடவுளிடம்
ஆனால் ஏன் உன்னை என் வாழ்வில் எடுத்துவிட்டு உன் நினைவுகளை மட்டும் விட்டுசென்றார்???
இந்த நிரந்தரமான வலியின் அருமை அறியவா இல்லை என் தனிமை பழகவா....
பாவம் என் கையெழுதிட்ட கடிதம் அவருக்கு புரியவில்லை போல
என் தலையெழுதையே மாற்றிவிட்டார்....
என்னை என்றும் புரிந்து கொண்ட உன்னை பிரிந்த உன் ஆசை காதலி (மனைவியாக )
என்னவனுக்காக ஒரு கடிதம் ❤