என் அழகே
என் அழகே

1 min

11.4K
உன்னுடன் பேசி பழகியதுமில்லை பார்த்ததுமில்லை ஆனால் உன் உருவம் கண்டேன் அழகாய் தெரிந்தாய் கண்கள் சொக்கி மெய் மறந்து நின்றுவிட்டேன்...