என் ஆசிரியர் ,என் வழிகாட்டி !
என் ஆசிரியர் ,என் வழிகாட்டி !


அன்பை கற்றுக்கொடுக்க அன்புடன் ஆதரித்திர்,
ஆக்கம் சாலா சிறந்தது என வலியுத்தினீர்.
இன்பம் என்பது எளிதில் வராது அதை,
ஈகை பண்பின் வழியாக அடைய வேண்டும்,
உண்ணும் உணவை பிறர்க்குக்கு பகிர்,
ஊர்போற்றும் உன் நற்பண்பை என ஊக்குவித்திர்.
எழுத்துக்கள் எழுதிட கற்றுகொடுதிர்,
ஏறுபோல் நடையை பழக செய்திர்.
ஐயம் புலனை அடக்க பழக சொல்லிகொடுத்தீர்.
ஒன்று
அனைத்தும் ஒன்றே என உறக்க சொல்லிகொடுத்தீர்,
ஓடி விளையாடு ஒரு பொழுதும் சோம்பேறியாக இருக்காதே என கூறினீர்.
ஒளவை சொல் படி வாழ கற்றுகுடூதீர்.
அஃதே என் வாழ்க்கையை வாழ மும்மொழிக்கிறோம்!
தமிழ் உயிர் எழுத்துக்கள் வழி என் வாழ்வை
உறுதியாக மேம்பட செய்தீர்,
உம்மை ஒரு பொழுதும் மறக்கமாட்டேன்,
என் வாழ்வின் வழிகாட்டி நீங்கள்,
என்றும் உங்கள் உன்னதமான கல்வி சேவை தொடரட்டும்.
வாழ்க ஆசிரியர் பரவட்டும் கல்வி அறிவு இவ்வையகம் முழுவதும்.
நன்றி என் ஆசிரியர் ,என் வழிகாட்டி!
#ThankyouTeacher