எழுத்தாளர் கடமை
எழுத்தாளர் கடமை

1 min

89
வேப்பமரத்தடி வகுப்பறையில்
கற்றவை மனதில்
படிமமாக பதிந்தவை
வாழ்க்கையில் நனவாக
வாளெடுத்தால் மீறிக்
கொப்பளிக்கும் குருதி
மண்மாதாவை நனைப்பதல்ல
எழுத்தாளரின் கடமை!
அன்பெனும் தத்துவத்தை
அகிலமெங்கும் பேனா
மையில் ஊற்றி
எழுதினால் அல்லவா
வழி பிறக்கும்!