சுருங்கி
சுருங்கி
சுருங்கிய ஆடையை விரும்புமா மனது
சுருங்கிய தன்னை ஏற்குமா மனது
சுருங்கிய வெளியை கடியும் உதடு
சுருங்கி உள்ளதை கடியுமா உதடு
சுருங்கிய ஆடையை விரும்புமா மனது
சுருங்கிய தன்னை ஏற்குமா மனது
சுருங்கிய வெளியை கடியும் உதடு
சுருங்கி உள்ளதை கடியுமா உதடு