செய்ய வேண்டிய செயல்!
செய்ய வேண்டிய செயல்!
செய்ய வேண்டிய செயல்களினால் ஏற்படும் நன்மைகளைச் சிந்திக்க வேண்டும்!
செய்ய வேண்டிய செயல்களினால் ஏற்படப் போகும் தீமைகளைச் சிந்திக்க வேண்டும்!
செய்ய வேண்டிய செயல்களைத் துறை சார்ந்த அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்துச் செயல்படுத்த வேண்டும்!
செய்ய வேண்டிய செயலின் உண்மையான பொருளினைப் பற்றி முழுவதும் அறிந்த பிறகு செயல்பட வேண்டும்!
