அன்பு
அன்பு

1 min

430
அணுவிற்குள் உலகம்
அடங்கும்
அன்பிற்குள் அகிலமும்
அடக்கம்
அனைத்து மதமும்
அன்பினை மட்டும்
போதிக்கும்போது
மதங்கள் மனிதனை
ஏன் வேறுபடுத்தவேண்டும்!?
புரியாத பதர்களின்
சுயநலப்போக்கினை
உணர்ந்தே வள்ளுவம்
காட்டும் அரசியலை
யாரே வழி நடத்துவார்?