Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ravivarman P

Romance

4  

Ravivarman P

Romance

அம்பகம்

அம்பகம்

1 min
801


உன் மை விழி

உண்மை விழி

ஊமை விழி

இல்லை 

ஊமையாக்கும் விழி

வேல் விழி

எனை விளிக்கும் விழி

கூர் விழி

குறிப்பின் விழி

அறியா விழி

உயிரை அரியும் விழி

அந்த விழி பேசும் மொழி

அறிய வழி தேடி


Rate this content
Log in

Similar tamil poem from Romance