6.காற்றுமாசு
6.காற்றுமாசு


ஆலைப்புகை
காற்றுமாசு
அறிந்ததுவே!
அமிலமழை
ஓசோன் துளை
தெரிந்ததுவே!
தொல்புற்று.... சுவாச நோய்!
தொடரும் நிலை!
உருளும் தலை!
பொருளாதாரம்..
வேலைவாய்ப்பு.. பெயரில்!
உயிருக்கு உலை!
ஆலைப்புகை
காற்றுமாசு
அறிந்ததுவே!
அமிலமழை
ஓசோன் துளை
தெரிந்ததுவே!
தொல்புற்று.... சுவாச நோய்!
தொடரும் நிலை!
உருளும் தலை!
பொருளாதாரம்..
வேலைவாய்ப்பு.. பெயரில்!
உயிருக்கு உலை!