யார் தீயவர்
யார் தீயவர்


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன். பொலிஸ் சப்-
இன்ஸ்பெக்டர் அவர் சமீப காலங்களில் சில பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிபிசிஐடி அதை விசாரித்த நேரத்தில் அவர் மிகவும் பிரபலமான நபராக இருந்தார்.
அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், அவரும்
அவரது இரண்டு செல்போன் சிம் கார்டுகளும் காஞ்சிபுரத்தில் இருந்து பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.
சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி
வந்துள்ளன. பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்றும் பயங்கரவாதிகளுக்கு போலி சிம்கார்டுகள் பல பெயரில் அவர்தான் வாங்கித் தந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளுடன் மில்ஸ் ஆணுக்கு தொடர்பு என்றும் வில்சன் பயங்கரவாதிகள் தான் சுட்டுக் கொன்றார் என்றும் வில்சன் தான் பயங்கரவாதிகளுக்கு பல சிம்கார்டு செல்கள் வாங்கித்தந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் போலி சிம் கார்டுகள் வாங்கித் தந்தார்
என்று பயங்கரவாதிகளின் ஒப்புக்கொண்டனர்.
இந்த உலகில் யாரை நம்புவது என்று ஒன்றும் புரியவில்லை .
நல்லவர் யார் தீயவர் யாரென்றும் தெரியவில்லை.