விளம்பரம்
விளம்பரம்


பெண்: உன்ன எதுக்குடா மேனேஜர் அசிங்கமா
திட்டிவிட்டு போகிறார்?
ஆண்: ஓ அதுவா அவர் வீட்டில் நாயை காணோம் .
பெண்: அதுக்கு உன்னை ஏன்டா திட்டினார்
ஆண்: நியூஸ் பேப்பர்ல நாயைக் காணவில்லை என்று என்கிட்ட சொல்லி விளம்பரம் கொடுக்கச் சொன்னார் .
பெண்: ஏன் நீ மேனேஜர் சொன்ன மாதிரி செய்யவில்லையா?
ஆண் :பேப்பர்ல மேனேஜரின் நாயைக் காணவில்லை ன்னு சொல்றதுக்கு பதிலா மேனேஜர் நாயைக் காணவில்லை என்று சொல்லிவிட்டேன்
பெண்: அடப்பாவி