தற்கொலை
தற்கொலை


ஜெர்மன் அமைச்சர் தற்கொலை. மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறப்பதை கண்டு மனமுடைந்து தனது உயிரை மாய்த்து கொண்டார் என்று அறிவிக்க பட்டுள்ளது.
இவரின் உடல் இவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள தண்டவாளத்தில் கண்டு எடுக்கப்பட்டது.ஓடும் ரெயிலில் தலைவைத்து படுத்து இந்த கோர முடிவை மேற்கொண்டமை உலகம் முழுவதையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
நல்ல மனம் படைத்தவர். நாட்டு மக்கள் கஷ்டத்தை அவரால்
தாங்க முடியவில்லை.
மக்களுக்கு எந்த நிலையிலும் பாதுகாப்பாக இருந்து வந்தவர்.
துக்கம் தாளாமல் தண்டவாளத்தில் தலையை கொடுத்துவிட்டார்.
இப்போது இவர் இழப்பு மற்றவர்களுக்கெல்லாம். மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில். உதவிக்கரங்கள் இல்லையே என்று பலரும் ஏங்குகின்றனர்