ரொம்ப கஷ்டமாக இருக்கு .
ரொம்ப கஷ்டமாக இருக்கு .


தொடர்ந்து பத்து வருடங்களாக வீடுகளில் சமையல் வேலைசெய்து வரும் சீதா அக்காவிடம் பேசினோம்.
’’ரெண்டு வீட்டில வேலை செய்துட்டு இருந்தேன்ம்மா. மாசம் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். கொரோனா பரவ ஆரம்பிச்சதுமே படிக்கிறதுக்காக இங்க தங்கியிருந்த பசங்க கிளம்பி ஊருக்குப் போயிருச்சுங்க. அதனால் வேலையில்ல. இன்னொரு வீட்டில் என் மூலமா அவங்களுக்குக் கொரோனா வந்துரும்னு வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க வூட்டுக்காரரு கொத்தனார் வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அவருக்கும் வேலையில்லை என்பதால் குடும்பத்தைச் சமாளிக்கவே சிரமமாக இருக்கு.ரொம்ப கஷ்டமாக இருக்கு .