STORYMIRROR

anuradha nazeer

Comedy

3  

anuradha nazeer

Comedy

நீங்களே சொல்லுங்க அய்யா

நீங்களே சொல்லுங்க அய்யா

1 min
39

ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?!?!?! நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.??

சாமானியன்: ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய் கிட்டு இருந்தேன்யா!! 

நீங்களே சொல்லுங்க அய்யா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர எவனாவது வேகமா போவானா...ஐயா ????!!!நீங்களே சொல்லுங்க அய்யா

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க...!!!


Rate this content
Log in

Similar tamil story from Comedy