கற்பு
கற்பு


உன்னை இணையத்தில் பிரபோஸ் செய்ததில் இருந்து நேரில் பார்க்கணும்னு ஆசை!
எனக்கு புது வேலை கிடைச்சிருக்குடா!
லீவெல்லாம் கிடையாது.
சரி1 உனக்கு கொரியரில் சாப்பாடு பார்சல் வந்திருக்கும்! கதவைத் திறந்து வாங்கிக்கோ!
எங்க ஓனர் கூட இன்னைக்கு லஞ்ச்டா!
அதனால எனக்கு வேண்டாம்.
மருந்து எதுவும் வைத்திருப்பேன் என நினைக்கிறாயா!
இல்லைடா! ஓனர்கூட உட்கார்ந்து சாப்பிடச்சொல்லி உட்கார வச்சுட்டாங்க! பொதுவா எங்க அம்மா யார் கொடுத்தாலும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க! இருந்தும் அவங்க கொடுத்த டிஷ் ஒண்ணு கசப்பு தெரியுமா!
சிலநேரங்களில் பயமாகவும் இருக்கு! மயக்கமருந்து கலந்திருக்குமோ!
மனம் இதனால்தான் நிலைகொள்ளாமல் தவிக்குது! ஜாலியா இருந்துட்டு காதலர்தின அட்வான்ஸ் சந்தோஷமா வாங்கிட்டு போவியா!!! அப்ப கற்புன்னு சொல்றதெல்லாம் வேஷமா! யாரையோ கல்யாணம் பண்ணப்போறோம்...சட்டையை மாத்திக்கறதில்லை! அதுபோலத்தான் இதுவும்....நாடு ரொம்ப கெட்டுப்போச்சு! அதுதான் காதலர்தின நாள் கொண்டாட்டங்கள்ன போஸ்டர் தொங்குதே!