STORYMIRROR

anuradha nazeer

Comedy

4  

anuradha nazeer

Comedy

கமலா

கமலா

1 min
738

கமலா உன்னோட பசங்க என்ன பண்றாங்க?

பசங்க என்ன பண்றாங்க

எனக்கு அஞ்சு பையன். கமலா சொல்றாங்க .

எனக்கு அஞ்சு பையன் .

மூத்த பையன் எம்பிஏ


என் இரண்டாவது பையன் சிஏ

மூணாவது பையன் பிபிஏ

நாலாவது பையன்பி ஏ

அஞ்சாவது பையன் திருடன்

பக்கத்துவீட்டுக்காரன் கமலாவிடம் அந்த திருடனை வேண்டியதானே விட்டுவிட்டேன்

திருடனே வீட்டை விட்டு விரட்ட வேண்டியது தானே

அதற்கு கமலா பதில் சொல்கிறார்

அவன்தானே உருப்படியா குடும்பத்தை சம்பாதிச்சு காப்பாற்றுகிறான்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Comedy