3 குரங்குகள்
3 குரங்குகள்


ஐயோ! இப்படியா ஆபாசமா டிரஸ் போட்டுட்டு மது வாங்க நிற்பாங்களா பொம்மனாட்டிகள்!
நீ கண்ணை மூடிக்கோ! சொன்னால் ஆயுள் முழுவதும் உனக்கு சோறு போட மாட்டார்கள்.
அப்ப தீயதைத் தட்டிக் கேட்கக்கூடாதா!
எனக்குக் கூடத்தான் சொல்லணும்னு வாய் வருது! உலகத்துல இருக்கிற எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்துட்டேன். ஒரே கொரானாவா இருக்கு!
யாருன்னு உனக்குத் தெரியுமா? சஞ்சீவி மூலிகை கொடுத்தாச்சா!
ஓ!
பொய் பேசக்கூடாது.....தீயவை பேசாதேன்னு காந்தி சொல்லி இருக்கார்.
இன்னாப்பா! தீயவை பேசாதேன்னுதானே சொன்னார். தட்டிக்கேட்கக்கூடாதுன்னா சொன்னார்.
ஐயோ! உன் பாஷையே புரியலை! காதுகள் வலிக்கிறதுப்பா!