STORYMIRROR

anuradha nazeer

Action

4  

anuradha nazeer

Action

யாரிடம் கற்பது

யாரிடம் கற்பது

1 min
214

யாரிடம் கற்பது

விடாமுயற்சியை கடலலைகள் இடமும்

கடமை தவறாமையை கதிரவனிடம்

உத்வேகத்தைக்   காட்டாறு இ டமிருந்து

புன்சிரிப்பை பூக்கள் இடமிருந்தும்

சுறுசுறுப்பை , சேமிப்பை தேனீக்களி டமிருந்து

பொறுமையை பூமியிடம் இருந்து

கருணையை கடவுள்  இட ம் இருந்து கற்றுக்கொள்.


Rate this content
Log in

Similar tamil poem from Action