STORYMIRROR

Deepa Sridharan

Abstract

3  

Deepa Sridharan

Abstract

வழியனுப்பிவிடு

வழியனுப்பிவிடு

1 min
237

தினம் தினம்வழியனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறோம்யாரையோ எதையோஅழுதுகொண்டே சிலஅறியாமலேயே பலஎதற்காக ஏன்என்றெல்லாம் தெரியாதுஅப்படித்தான் நகர்த்திச் செல்கிறதுவாழ்க்கைஇதில் நான் மட்டும்அடம் பிடித்துஅலைந்து கிடப்பதோ?கடல் அலையில்கரைந்து செல்லும்அந்த ஒற்றைப்பாதச் சுவடையும்என்னுடன் கூட்டிச் செல்ல!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract