விடுமுறை
விடுமுறை
விடுதலை பெற்றதை மகிழ்கிறோம் எண்ணி
விடுமுறை நாளென மகிழ்கிறோம் எண்ணி
விடுமுறை எதற்கு என்பதா எண்ணம்
விடுதலை எதிலே என்பதே எண்ணம்
விடுதலை பெற்றதை மகிழ்கிறோம் எண்ணி
விடுமுறை நாளென மகிழ்கிறோம் எண்ணி
விடுமுறை எதற்கு என்பதா எண்ணம்
விடுதலை எதிலே என்பதே எண்ணம்