உணவு
உணவு
கூழே ஆனாலும் குளித்து கூடி - அது அந்தக்காலம்
அசைவமேயானாலும் குளிக்காமல் சாப்பிடு - இது இந்தக்காலம்
உணவே மருந்து - அது அந்தக்காலம்
மருந்தே உணவு - இது இந்தக்காலம்
விக்ஷசமேயானலும் வீட்டில் அனைவரும் ஓன்று சேர்ந்து சமைப்பது - அது அந்தக்காலம்
மருத்துவமே ஆனாலும் ஆடர் செய்து சாப்பிடுவது - இது இந்தக்காலதம்
