Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

3  

Tamizh muhil Prakasam

Inspirational

உணர்வுகள்

உணர்வுகள்

1 min
181


உள்ளத்துள் மண்டிக் கிடக்கும்

உணர்வுக் குவியல்கள் -

சரியான வடிகால் ஒன்று

வாய்த்திடா விட்டால்

உள்ளம் அது குப்பைக் கிடங்காக

எண்ணம் செயலனைத்தும்

வன்மம் கொண்டே

வாழ்வே தொலைந்திடுமே !

எண்ணங்கள் நல்லனவாகட்டும் !

நல்லெண்ணங்கள் -

நற்செயல்களாய் பிரதிபலித்திடுமே !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational