STORYMIRROR

Hemadevi Mani

Romance

3  

Hemadevi Mani

Romance

உனக்கு மட்டுமே சொந்தமானவள்

உனக்கு மட்டுமே சொந்தமானவள்

1 min
203

இந்த கண்கள் உன்னைப் பார்ப்பதற்க்கு மட்டுமே;

இந்த கரங்கள் உன்னைத் தொடுவதற்க்கு மட்டுமே;

இந்த இதழ்கள் உன்னை முத்தமிட மட்டுமே;

இந்த உடலும் உயிரும் உனக்கு மட்டுமே!

#RangBarse


Rate this content
Log in

Similar tamil poem from Romance