உலகெங்கும் காதல்
உலகெங்கும் காதல்

1 min

192
நல்ல காதல்
கள்ளக்காதல்
மன்றம் கண்ட காதல்
நிலம் கண்ட காதல்
கண்டதும் காதல்
காணாமலே காதல்
இன்னும் என்னென்ன காதல்
நல்லதொரு காதல் அப்பா
நாடெங்கும் காதல் அப்பா
உலகெங்கும் காதல் அப்பா