தற்கொலையும் மனம்புரிதலும்
தற்கொலையும் மனம்புரிதலும்


கலித்தாழிசை
தற்கொலை
தற்கொலையில் தன்வாழ்வை முடித்திடும் காதலரே
தற்கொலையில் தானென்பதே முடியவேணும் தன்வாழ்க்கை அல்ல
கலித்தாழிசை
மனம்புரிய
மனம்புரிய துவங்குவதால் மணம்பெறுமே தன்வாழ்வை
மனம்புரிய வைப்பதினால் ஆகிடுமே நம்வாழ்வாய் தானே