தோழியின் கடமை
தோழியின் கடமை


ஆணும் பெண்ணும்
சரிசமம் என்ற வாக்கு
உண்மையாக பொய்யான
காதல் போர்வை எதற்கடி தோழியே!
இல்லற வாழ்வைத் தொலைத்த
ஆயிரக்கணக்கானோர் வாழ்வுதனை
பார்த்தபின்னும் பொய்யான
காமக் காதல் எதற்கடி!
உண்மையான நட்பின்
இலக்கணமே தவறான
பாதையில் பயணம்
செய்யும்போது திருத்துவது
கடமைதானே தோழியே!