தனிமை ஒன்றே போதும்
தனிமை ஒன்றே போதும்

1 min

1.3K
தனிமை ஒன்றுதான் என்றும் தன்னுடன் கடைசி வரைவரும்..
ஆசைப்படுவதும் ஒருவர்மீது அன்பு கொண்டு தன்னோடு என்றும் ஒருவர் துணை நிற்கவேண்டும் என்று நினைப்பது மடைத்தனம்...
தனியாய் பிறந்தோம் தனக்கென்ற உரிமை விதைத்து தன் இஷ்டம்போல் ஆட இந்த உலகம் என்றும் ஏற்பதில்லை..தன் நிழல் கூட இருட்டில் தன்னை ஏற்று நிற்பதில்லை..
காய் கனியாய் மாரி சுவை தருவதுபோல் உன் வேதனை மறைத்து முகத்தில் சிரிப்போடு ஏற்று மாறும் வேகத்தில் போகும் பாதையில் பயணித்துக்கொண்டு வாழ்வதே சிறப்பு..நம் காதலும் அன்பும் என்றும் என்னோடு போகட்டும்..