Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

தனி ஒருவன்

தனி ஒருவன்

1 min
22.4K


உலக வாழ்வியலின்

ஆயிரமாயிரம் நடைமுறைகள்

மனம் ஒப்புகையில்

அதுவே ஆனந்தமாய் !

மாற்றுக் கருத்துகள்

தலைதூக்கி நிற்கையில்

தயங்காமல் வெளிப்படையாக

பகர்கையில் - ஆங்கே

ஒதுக்கப்பட்ட

தனி ஒருவனாய் !

இதுவே மனித வாழ்வியலின்

நிதர்சனமாய் !

செம்மறியாட்டுக் கூட்டமதில்

தலையாட்டும் -

ஆயிரத்தில் ஒன்றென்பதை விட

தனித்து நிமிர்ந்தே நிற்கும்

அரிமா உயர்ந்ததன்றோ ?

முடிவுகள் என்றும்

நம் வசமே !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract