தள்ளுபடி
தள்ளுபடி
தள்ளுபடி வருகின்ற மாதமோ ஆடி
தள்ளுபடி நோக்கி ஓடுவார் தேடி
தள்ளும்படி வருவதில் வாழ்வை தேடி
தள்ளுபடி வாழ்வு ஈசனைத் நாடி
தள்ளுபடி வருகின்ற மாதமோ ஆடி
தள்ளுபடி நோக்கி ஓடுவார் தேடி
தள்ளும்படி வருவதில் வாழ்வை தேடி
தள்ளுபடி வாழ்வு ஈசனைத் நாடி