ராணுவ வீரன்
ராணுவ வீரன்

1 min

23.1K
உணவுக்கான பேராட்டத்தில்
இன்று கொரானாவால்
வீழ்ந்து கிடக்க
தாய்நாட்டு எல்லை காக்க
தன்னுயிர் நீத்த
வீரனே! நீ போகும்
சொர்க்கலோகத்தில்
பூ பொழிய
காந்தி காத்திருக்கிறார்!