பூ போல பூச்சு
பூ போல பூச்சு


பூக்கள்!
றெக்கையில்லா..
பட்டாம்பூச்சுகள்!
.....
றெக்கையுல்ல
பூக்கள்!
வண்ணத்துப்பூச்சுகள்!
.....
இரண்டும்...
அருகருகே!
றெக்கை கிடைத்த
மகிழ்ச்சியில்
பூக்கள்!
பூவென்ற பூரிப்பில்
பட்டாம்பூச்சு!
சங்கமம்!
பூக்கள்!
றெக்கையில்லா..
பட்டாம்பூச்சுகள்!
.....
றெக்கையுல்ல
பூக்கள்!
வண்ணத்துப்பூச்சுகள்!
.....
இரண்டும்...
அருகருகே!
றெக்கை கிடைத்த
மகிழ்ச்சியில்
பூக்கள்!
பூவென்ற பூரிப்பில்
பட்டாம்பூச்சு!
சங்கமம்!