Arivazhagan Subbarayan
Abstract Classics Inspirational
இரவு வானில்
அரங்கேறி
ஆக்கிரமித்த
வெண்ணிலா
கீழ்வானில்
பொன்னிறத்தில்
அரங்கேறும்
கதிரவனுக்கு
காலை வணக்கம்
சொல்ல
கவினுறு காலையின்
கலைமிகு அரங்கேற்றம்!
புவித்தாயின்
ஒரு நடனச் சுழலில்
ஒரு புது நாளின்
அரங்கேற்றம்!
ஆன்மா...!
கொலுசு சங்கீத...
அனுபவம் ஆய்வு...
உள்ளம் (வெண்ப...
சொல்ல மறந்த க...
இறை
சாதனை
நாணம்
பிசாசுகள்
மயக்கம் என்ன
கெழுமிய சித்தம் பிராணன்தன் * காட்சி ஒழுகக் கமலத்தின் கெழுமிய சித்தம் பிராணன்தன் * காட்சி ஒழுகக் கமலத்தின்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன் மன்று ஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன் மன்று
இயற்கையின் வாழ் வாதாரம் நீரின் இயற்கையின் வாழ் வாதாரம் நீரின்
தோல்வி தான் முயற்சிக்கு வழிகாட்டி முன்னேற்றம் தோல்வி தான் முயற்சிக்கு வழிகாட்டி முன்னேற்றம்
எதிர் காலம் ஒரு கனவு.. கவனத்துடன் கையாள எதிர் காலம் ஒரு கனவு.. கவனத்துடன் கையாள
நீயோ சொற்களை கொண்டு என்னை பற்றி நீயோ சொற்களை கொண்டு என்னை பற்றி
வார்த்தை வாரி வீச அல்ல அது ஒரு தற்காப்பு வார்த்தை வாரி வீச அல்ல அது ஒரு தற்காப்பு
உன்னால் கட்டுபடுத்த முடியாமல் போவது ஏன் உன்னால் கட்டுபடுத்த முடியாமல் போவது ஏன்
இன்று மூட்டு வலி காரணம் முடங்கி இன்று மூட்டு வலி காரணம் முடங்கி
நன்மைக்கும் தீமைக்கும் இந்த கை தான் நன்மைக்கும் தீமைக்கும் இந்த கை தான்
அதற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அதற்கு விருப்பம் இருந்தால் மட்டுமே
வயது ஆவது இல்லை.... பலர் புரிந்து கொள்ள வயது ஆவது இல்லை.... பலர் புரிந்து கொள்ள
கவலை எப்படி போகும் என்று கவலையா கவலை எப்படி போகும் என்று கவலையா
நான் கேட்ட போது எனக்கு உயிர் கொடுத்தார் நான் கேட்ட போது எனக்கு உயிர் கொடுத்தார்
தங்கையின் கண்டிப்பான ஆசானாய்... ஆசிரியருக்கு கீழ்படிந்த தங்கையின் கண்டிப்பான ஆசானாய்... ஆசிரியருக்கு கீழ்படிந்த
கண்ணீரில் நனையும் தலையணையும் தான் கண்ணீரில் நனையும் தலையணையும் தான்
ஒரு சிறிய இலையுடன் இணைந்து அமைதியாகத் தூணின் கீழ் காத்து இருந்தது ஒரு சிறிய இலையுடன் இணைந்து அமைதியாகத் தூணின் கீழ் காத்து இருந்தது
உன்னை அனுமதிக்க இன்றோ உன்னில் உன்னை அனுமதிக்க இன்றோ உன்னில்
போக்க முடியாமல் குறுகி போனே போக்க முடியாமல் குறுகி போனே