புது அத்தியாயம்
புது அத்தியாயம்
துளிர் விட்ட
ஆசை ஒன்று
நிறைவேற
முதல் அடி
எடுத்து வைத்தது
ஆறு கரங்களின்
வலிமையால்...
புது அத்தியாயத்தை
எழுத தொடங்கியது
உள்ளம்...
துளிர் விட்ட
ஆசை ஒன்று
நிறைவேற
முதல் அடி
எடுத்து வைத்தது
ஆறு கரங்களின்
வலிமையால்...
புது அத்தியாயத்தை
எழுத தொடங்கியது
உள்ளம்...