STORYMIRROR

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

புது ஆண்டு - புது தொடக்கம்.

புது ஆண்டு - புது தொடக்கம்.

1 min
397

புது ஆண்டு - புது தொடக்கம்

அதே நேரமும் காலமும் தான்

ஆனால் கனவுகள் இலக்குகள்

புதிதாய் ஜனனம் !


புது ஊக்கம் புது உற்சாகம்

புது ஆண்டு - பல அழகியல்களை

தன்னகத்தே கொண்டு

நமக்காக காத்திருக்கிறது !


நம்பிக்கையுடன் .....

உற்சாகத்துடன் எதிர்கொள்வோம்

நமக்கான புத்தாண்டையே !


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational