புத்தகம்
புத்தகம்
ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வோர் விதம் வித்தியாசமானவை,
ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வோர் விதமான கற்பனையாளர்கள்,
ஒவ்வொரு வாசகரும் ஒவ்வோர் தேடலை கொண்டவர்கள்,
நாமும் வித்தியாசமானவர்கள் தான்,
நாமும் கற்பனையாளர்கள் தான்,
நாமும் வித விதமான தேடலை கொண்டவர்கள் தான்,
வாசிப்போம் புத்தகங்களை,
நம் தேடலுக்கான பாதையாக....
