Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Meena Florence

Fantasy

4.5  

Meena Florence

Fantasy

புத்தாண்டு கவிதை

புத்தாண்டு கவிதை

1 min
437


*புத்தாண்டு*


முடிந்துப் போன

வருடத்திற்கு 

முற்றுப்புள்ளி 

வைத்துவிட்டு

புதுவருடத்தினை

புத்துணர்வோடு 

துவங்குவோம்...!✨


இனிப்பு வழங்கி

இன்பத்தை பகிர்வோம்..

இரக்கம் வழங்கி

அன்பை பகிர்வோம்...


புன்னகையை வழங்கி

புதுமகிழ்வு பெறுவோம்..

உண்மையை வழங்கி

உறவுகளை காப்போம்..!


கேட்க தயங்கிய

மன்னிப்பை

இன்றே கேட்டிடுவோம்..!


கொடுக்க தயங்கிய

அன்பை

இன்றே கொடுத்திடுவோம்..


நாளை நமதல்லவே...


நிலையில்லா வாழ்வினை

நிறைவான அன்பினால்

நாள்தோறும் நிறைத்து

நிறைவாக வாழுவோம்..!


*மனநிறைவாக*

      *வாழுவோம்..!*


   



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy