Tamizh muhil Prakasam
Inspirational
புதிய விடியலின் வாசலில்
ஏமாற்றங்கள் தீர்ந்து
ஏற்றங்கள் வாழ்வில்
கைவசம் சேர
ஊக்கம் உற்சாகமூட்டும்
நல் சுற்றத்தோடே
மகிழ்ச்சியும் சுதந்திரமும்
சூழ்ந்தவொரு சூழலில்
முயற்சிகளும் படிக்கட்டுகளாக
வெற்றிக் கோட்டை
வெகு அருகிலே !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து
தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில் தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில்
புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி
சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை
கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும் கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும்
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென! ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென!
மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா? மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா?
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
நான் நாளைய புதுமைப் பெண்ணின் இன்றைய பிரதி நான் நாளைய புதுமைப் பெண்ணின் இன்றைய பிரதி
பணிசார் கவிசார் வெற்றியாவும் என் உழைப்பும் அவள் பொறுப்பும் பணிசார் கவிசார் வெற்றியாவும் என் உழைப்பும் அவள் பொறுப்பும்
ஊர்சுற்றி வந்தாலும் உனக்கில்லை மதுப் பழக்கம். ஊர்சுற்றி வந்தாலும் உனக்கில்லை மதுப் பழக்கம்.
கோவம் வேண்டிய இடத்தில் புன்னகையைக் களைந்து விடலாம் கோவம் வேண்டிய இடத்தில் புன்னகையைக் களைந்து விடலாம்
இம் மூடர்களின் ஆண் வாரிசு மோகம் இம் மூடர்களின் ஆண் வாரிசு மோகம்
மானுடத்தின் வாழ்வுதனை புரட்டிப் போட்டே புன்னகைப்பான் மானுடத்தின் வாழ்வுதனை புரட்டிப் போட்டே புன்னகைப்பான்
கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே
புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்
தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்