படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
கொரானா ஜூர பயத்தில்
தாய் பூனை!
மருத்துவமனை இடம் தேடி
குட்டி கவ்வி
மருத்துவரின் பாதம் பற்றி
வேண்டிடவே மருத்துவரும்
கால்நடை மருத்துவமனை
சேர்த்தாரே!
கொரானா ஜூர பயத்தில்
தாய் பூனை!
மருத்துவமனை இடம் தேடி
குட்டி கவ்வி
மருத்துவரின் பாதம் பற்றி
வேண்டிடவே மருத்துவரும்
கால்நடை மருத்துவமனை
சேர்த்தாரே!