பொருளாதார உதவி!
பொருளாதார உதவி!
உண்மையான தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே பண உதவி மட்டுமே செய்ய வேண்டும்!
உண்மையான தேவை இல்லாமல் தவறான பாதையில் செல்வதற்காகப் பண உதவி செய்யக் கூடாது!
உண்மையான தேவை இல்லாமல் பணத்தினை செலவு செய்தால் பணம் இருபது போல் தோன்றி பிறகு இல்லாமல் மறைந்துவிடும்!
உண்மையான நண்பர்களுக்குப் பொருளாதார உதவியினைச் செய்தாலும் நமது பொருளாதார நிலையினைப் பாதிக்காத விதத்தில் பொருள் உதவியினைச் செய்ய வேண்டும்!
உண்மையான குடும்ப வருவாய் அளவினை ஆராய்ந்து அதனை வகுத்து மீதமுள்ள பணத்தில் மற்றவர்களுக்குப் பொருளாதார உதவியினைச் செய்தலே சிறந்தது!
