போங்கடா
போங்கடா


தூரத்திலிருந்து கவனித்து என்னை திமிர்பிடித்தவனென தலைக்கனம் மிக்கவனென மரியாதைப் பண்புகள் இல்லாதவனென நீயே ஒரு அனுமானத்திற்கு வந்திருந்தாய்
பிறகு நெருங்கி நீ நான் நினைத்தாற்போலெல்லாம் இல்லை நீ கொஞ்சம் இலகுவானவன் தான் என்றாய்.
நான் எப்போதும் போல சும்மாதான் இருக்கிறேன்
நீதான் என் குறித்து எதையாவது நினைத்துக்கொண்டே இருக்கிறாய்.
"போய் வேற வேல இருந்தா பாரேன்" (நன்றி விஜய்சேதுபதி)