பணம்
பணம்
பணம் ..
இருக்கும்போது இதன் மதிப்பு தெரியாது இல்லாதபோது இதன் மதிப்பு ஆரம்பமாகிறது..!!
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ...!!
பணம் பிணத்தையும் விற்று விலை போகும் குணம் பணம் ...!!
ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட சிறு சீட்டு என்ற பேராயுதமா இவ் உலகை ஆளுகிறது ..!!
மனித வாழ்க்கையில் ஏதோ ஒரு புரியாத புதிராய் என்ற உலகத்தையே கட்டி ஆளும் ராட்சசன் ..!!
பணத்தின் மதிப்பைக் கொண்டே மனிதனின் மதிப்பை எடை போடும் உலகம் இன்று மனிதர்கள் பல மாற்றங்கள் ..!!
மனிதன் வாழ்க்கையில் மாற்றம் முடியாத க
ூற்றாய் என்ற உலகத்தில் ஆளும் ஒரு காகிதத்தால் ..!!
பலரும் பல வழியில் பல வேடங்களில் ...?
அதை நோக்கி வாழ்க்கை இழந்து கொண்டு அதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..!!
இந்த மனித பூச்சிகள் ..?
ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று முக்கியமாக தேவைப்படுவது பணம் .!!
பணம் என்ற ஒரு முரண்பாடு .!!
அதை நோக்கி ஓடும் மக்கள் என்ற அன்பு என்னும் கூட்டில் உறவுகளை தாண்டி அதை மட்டுமே யோசித்து வாழ்க்கையை கடக்கிறார்கள்.!!
பணம் ஒரு பித்து அது வாழ்க்கையின் வித்து
புரிந்து கொள் ...!!