விசித்திரமான கடந்த காலம்.
விசித்திரமான கடந்த காலம்.
தங்கியிருந்து பாரு,
காட்டுல ஒரு காரு,
சுத்தி முத்தி யாரும் இல்லைன்னு-
உனக்கு உணர்த்வது யாரு?
திடு திடுங்கும் சத்தம்,
உன நடுங்க வைக்கும் ரத்தம்,
நொடி நொடிக்கும் கத்தி இன்றி-
கோல நடுங்கும் யுத்தம்.

