இது காதலா... காதல்மட்டுமா???
இது காதலா... காதல்மட்டுமா???
தேடாத நொடிகள் இல்லை,
உன்னை என்னாத நிமிடம் இல்லை,
என்னை மயக்காத நாட்கள் இல்லை,
இருக்காதோ இருக்கையில்?
இமைகளை ஈற்காத சமயம் இல்லை,
என் மனதுக்கு சந்தற்பத்தை தரவில்லை,
உன் தோற்றம் எமது அணுவை சிறைப்படுத்தவில்லை,
குணமோ குணம்தானோ?

