தாத்தாவின் தாக்கம்
தாத்தாவின் தாக்கம்
பேசாம பேசுகிறாய்
என் நெஞ்சில் இடத்தை பிடிக்குகிறாய்,
உன்னை கண்டேன்
என் உலகம் தெரிந்தது,
நான் வைக்கும் ஒவ்வொறு படியும்
மனமாய் மணந்தது,
யாரோ நீ யாரோ ?
என் இரண்டாம் தந்தை என சொல்வேனோ !
நானே! நான் தானோ
உன்னை புகழ செய்வேனோ ?
செய்வேனே!
