நினைவுகளில்
நினைவுகளில்
1 min
170
என்னுடன் என் அருகினில்
நீ அமர்ந்திருந்தாய் அன்று!
உன் புன்னகையில்
என் நாட்கள் நகர்கின்றன
ஆனாலும் நீ அருவமாக
என் கண்களுக்கு தெரியாமல்
வீட்டின் சன்னல் வழியாக
மெதுவாக எட்டி பார்க்கும்போது
என் இதயத்தின் துடிப்புகள் அதிகமாகி
முழுவதுமாக வேர்த்து போகின்றது!
நீ யாரென்று அறிந்து கொள்ள
மனமும் மறுக்கின்றது ஏனோ?