வேலை
வேலை
வாழ்க்கை கடந்து வரும் துயரங்களில் வேலையின்மை பெரிது...ஒவ்வொரு மனிதனும் தன் துயரத்தின் நிலையில் அறையும் ஒரு முதல் கூற்று வேலை இல்லை ..ஆம் தன் முயற்சியால் வெற்றி அடையும் நாள் என்று அறிந்து தினம் ஓடிக் கொண்டிருக்கும் மனிதனின் நிலை மிகப் பெரிது...முயற்சிக்கு கிடைக்காத வேலை முட்டாள் தனத்தால் மூடனாகி போகிறது சிலரின் கைகளில்..மிகப்பெரிய போர்க்களமாக விளங்குகிறது வேலையின் திண்டாட்டம் நாட்டில் ..ஒவ்வொரு மனிதனும் அதை நோக்கி தன் உயிரை பரிசளிக்கிறான் தினம் தினம் ஒரு வழியில் ..வேலையில்லை வேலை இல்லை என்ற ஏக்கத்தில் தான் உயிரையும் தியாகம் செய்கிறான் சிலர் மனித மடமைகள் ..
