Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Pavithra.S Pavithra.S

Horror Crime Fantasy

4  

Pavithra.S Pavithra.S

Horror Crime Fantasy

அம்மா

அம்மா

1 min
249


அம்மா அன்பான 

அடைக்களம் அம்மாவின் 

மடி அக்கறையான பேச்சு! அம்மாவின் குரல் கனிவான கவனம்! அம்மாவின் பார்வை 

துன்பத்தின் மருந்து! அம்மாவின் சிரிப்பு 

அழகான ஆளுமை! அம்மாவின் தைரியம் கல்வியின் முதலடி! 

அம்மாவின் அறிவுரை ஆழமான 

அக்கறை! 

அம்மாவின் 

கோபம் 

அழகான பாடல்! அம்மாவின் தாலாட்டு!! 


Rate this content
Log in

Similar tamil poem from Horror